refine சுத்தமாக்கு cuttamākku (suttamaakku) (3 tr) purify, reduce to a pure state; remove impurities; clear, cleanse, strain, sift, filter, distill, process
Usage:
தங்கம் போன்ற உலோகங்களைத் துப்பரவு செய்த பிறகு தான் உபயோகிக்க முடியும் taṅkam pōṉṟa ulōkaṅkaḷait tupparavu ceyta piṟaku tāṉ upayōkikka muṭiyum tangatte pooluḷḷa uloohangaḷe tuppravu senja perahudaan obayoohikka muḍiyum Metals such as gold have to be refined before they can be used.
Synonyms:
பண்படுத்து (3 tr) (paṇpaḍuttu) சுத்திகரிப்பு செய் (1 tr) (suttikarippu seyyi (2b tr)) மெருகு கொடு (6 intr) (meruhu kuḍu) மென்மையாக்கு (3 tr) (menmeyaakku)