open fireசுடத் தொடங்குcuṭat toṭaṅku(suḍa toḍangu)(3 tr)commence shooting or firing weapons
Usage:
கூட்டத்தைக் கட்டுப் படுத்த முடியாமல் போலீசார் திடீரென்று சுடத் தொடங்கிவிட்டார்கள்kūṭṭattaik kaṭṭup paṭutta muṭiyāmal pōlīcār tiṭīreṉṟu cuṭat toṭaṅkiviṭṭārkaḷ
kuuṭṭatte kaṭṭuppaḍutta muḍiyaama pooliisaar tiḍiirṇu suḍa toḍangiṭṭaanga
When they couldn't control the crowd, the police suddenly opened fire.