dealசீட்டுக் குலுக்கிப் போடுcīṭṭuk kulukkip pōṭu(siiṭṭu kulukki pooḍu)(4 tr)shuffle cards, distribute or hand out cards, cast lots; apportion
Usage:
அவன் படிப்பில் அவ்வளவு வல்லவனில்லை; ஆனால் சீட்டுக் குலுக்கிப் போடுவதில் மிக வல்லவன்!avaṉ paṭippil avvaḷavu vallavaṉillai; āṉāl cīṭṭuk kulukkip pōṭuvatil mika vallavaṉ!
avan paḍippule avvaḷavu vallavanille; aanaa siiṭṭu kulukki pooḍradule romba vallavan?
He's not very good at academics; but he's a real pro at dealing cards!