celebrate சிறப்பி ciṟappi (serappi) (6b tr) honor; praise; adorn
Usage:
குடியரசு தலைவர் விழாவில் பங்கு கொண்டு விழாவைச் சிறப்பித்தார் kuṭiyaracu talaivar viḻāvil paṅku koṇṭu viḻāvaic ciṟappittār kuḍiyarasu talaivar viḻaavle pangeḍuttu viḻaave serappiccaaru The President honored the function by attending and celebrating it.
grace சிறப்பி ciṟappi (serappi) (6b tr) honor, esteem or favor, as with o's presence
Usage:
நீங்கள் எங்கள் விழாவிற்கு வந்து சிறப்பிப்பீர்கள் என்று நம்புகிறேன் nīṅkaḷ eṅkaḷ viḻāviṟku vantu ciṟappippīrkaḷ eṉṟu nampukiṟēṉ niinga enga viḻaavukku serappippiingaṇṇu naan nambureen I hope you will come and grace our party with your presence.