Usage:
சென்னையில் உள்ள புற்று நோய் நிலையத்தை இன்னும் நல்ல முறையில் சிறப்பானதாக ஆக்க வேண்டும்
ceṉṉaiyil uḷḷa puṟṟu nōy nilaiyattai iṉṉum nalla muṟaiyil ciṟappāṉatāka ākka vēṇṭum
cenneyile irukkra puttunooy nelayatte innum serappaanadaa aakkaṇum
The existing cancer treatment center at Chennai has to be improved.