breedசினைக்கு விடுciṉaikku viṭu(senekki viḍu)(4 tr)set aside (the female animal) for impregnation; impregnate (of animals)
Usage:
அவர்கள் அந்தப் பசு மாட்டைச் சினைக்கு விட்டுள்ளார்கள்avarkaḷ antap pacu māṭṭaic ciṉaikku viṭṭuḷḷārkaḷ
avanga anda pasu maaṭṭe senekki viṭṭirukkaanga
They have set aside this cow for breeding.