Usage:
அவள் எப்பொழுதும் சிடுசிடுவென இருப்பவள். அதனால் அவளைத் தவிர்க்க முயற்சி செய்
avaḷ eppoḻutum ciṭuciṭuveṉa iruppavaḷ. ataṉāl avaḷait tavirkka muyaṟci cey
ava eppavum siḍusiḍuṇṇu iruppaa. adanaale avaḷe viṭṭuvelaha moyarci seyyi
She's an ill-humored grouch, so try to avoid her.