spare சிக்கனம் செய் (1 tr) cikkaṉam cey (sikkanam seyyi ) (2b tr) use s.t. with restraint; abstain from s.t.
Usage:
தடியை சிக்கனம் செய்து பிள்ளையை மோசம் செய்யெனச் சொல்வது வழக்கமாக இருந்தது taṭiyai cikkaṉam ceytu piḷḷaiyai mōcam ceyyeṉac colvatu vaḻakkamāka iruntatu taḍiye sikkanam senju piḷḷeye moosam seyyuṇṇu solradu vaḻakkamaa irundudu `Spare the rod and spoil the child,' they used to say.