hinge on/upon சார்ந்திரு cārntiru (saandiru) (7 intr) depend on; hang on; be contingent upon
Usage:
என் எதிர்காலம் என் அப்பாவின் முடிவைச் சார்ந்திருக்கிறது (பொருத்திருக்கிறது) eṉ etirkālam eṉ appāviṉ muṭivaic cārntirukkiṟatu (poruttirukkiṟatu) en edirkaalam en appaavooḍu muḍive saandirukku My future hinges on my father's decision.
weight சார்ந்திரு cārntiru (saa(r)ntiru) (6b tr) be slanted toward; be prejudiced toward; add heaviness or weight to; burden
Usage:
ஆங்கிலம் பேசும் மாணவர்களுக்குச் சார்பாக அவர்கள் அந்தத் தேர்வைச் சார்ந்திருக்குமாறு வைத்தார்களென்பது மிகத் தெளிவாக இருந்தது āṅkilam pēcum māṇavarkaḷukkuc cārpāka avarkaḷ antat tērvaic cārntirukkumāṟu vaittārkaḷeṉpatu mikat teḷivāka iruntatu ingliṣ peesura maaṇavar ellaarukkum saarbaa avanga anda teerve saantirukramaadiri veccaangangradu romba teḷivaa irunducci It was clear that they had weighted the exam in favor of students who spoke English well.