lash சாட்டையால் அடி cāṭṭaiyāl aṭi (saaṭṭeyaale aḍi) (6b tr) strike or beat with a whip or a horsewhip; thrash
Usage:
அந்த மாட்டுக்காரன் அந்த மாட்டை முதுகுமேலே சாட்டையாலே அடித்தான் anta māṭṭukkāraṉ anta māṭṭai mutukumēlē cāṭṭaiyālē aṭittāṉ anda maaṭṭukkaaran anda maaṭṭe muduhumeele saaṭṭeyaale aḍiccaan The cowherd lashed the bull across its back.
Synonyms:
சவுக்கால் அடி (6b tr) (savukkaale aḍi) வெளுத்துவிடு (4 tr) (veḷuttuḍu)