cold, catch சளிபிடி caḷipiṭi (saḷipiḍi) (6b intr) catch a cold
Usage:
குளிர்காலம் ஆரம்பித்ததும் என் அப்பாவுக்குச் சளிபிடித்துவிடும் kuḷirkālam ārampittatum eṉ appāvukkuc caḷipiṭittuviṭum kuḷirkaalam aarambiccavoḍane engapaavukku saḷipiḍiccuḍum My father catches a cold as soon as winter starts.