squelch சளக்கு பிளக்கு என்று நட caḷakku piḷakku eṉṟu naṭa (saḷakku poḷakkuṇṇu naḍa) (7 intr) make or move with a splashing, squashing, squishing, or sucking sound, as through mud or mire
Usage:
சேற்று வழியாகச் சளக்கு பிளக்கு என்று நடந்து போனார்கள் cēṟṟu vaḻiyākac caḷakku piḷakku eṉṟu naṭantu pōṉārkaḷ seettu vaḻiyaa saḷakku poḷakkuṇṇu naḍandu poonaanga They made their way, squelching and squishing through the mud.