revise சரி பார் cari pār (sari paaru) (6 tr) prepare a newly edited version of a text
Usage:
இந்த எழுத்தைப் பிழை திருத்திச் சரி பார்த்து அனுப்பி வையேன்? inta eḻuttaip piḻai tiruttic cari pārttu aṉuppi vaiyēṉ? inda eḻutte peḻe tiruttu sari paattu anuppi vayyeen? Why don't you revise this letter and correct all the errors before sending it?
Synonyms:
திருத்து (3 tr) (tiruttu) பிழை பார் (6 tr) (peṛe paar)