accursed (be)சபிக்கப்படுcapikkappaṭu(sabikkappaḍu)(4 intr)be under a curse
Usage:
மகன் தன் வாழ்க்கையில் கஷ்டப்படுவதற்கு அவனுடைய பெற்றோர்களை ஏன் சபிக்க வேண்டும்?makaṉ taṉ vāḻkkaiyil kaṣṭappaṭuvataṟku avaṉuṭaiya peṟṟōrkaḷai ēṉ capikka vēṇṭum?
mahan tannooḍa vaaḻkeyile kaṣḍa paḍradukku avanooḍa pettavangaḷe een sabikkaṇum?
Why should the parents be so accursed, just because their son is undergoing a lot of suffering?