gratify சந்தோஷம் கொடு cantōṣam koṭu (sandooṣam kuḍu) (6 tr) give pleasure to; give satisfaction to
Usage:
நீ இவ்வளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறாய் என்பதைப் பார்க்க எனக்குச் சந்தோஷம் கொடுக்கிறது! nī ivvaḷavu muṉṉēṟṟam aṭaintirukkiṟāy eṉpataip pārkka eṉakkuc cantōṣam koṭukkiṟatu! nii ivvaḷavu munneeḍram aḍe¤cirukkengrade paakka enakku sandooṣam kuḍukkudu? It gratifies me to see that you have made such progress!