hatch (up)சதிசெய் (1 tr)caticey(sadiseyyi )(2b tr)plot; scheme; contrive, cobble together a plan, cabal; make plans secretly
Usage:
அவர்கள் தங்களுகைய விரோதிகளின் அலுவலகங்களைக் களவாடச் சதிசெய்தார்கள். ஆனால் அவர்கள் மாட்டிக்கொண்டார்கள்avarkaḷ taṅkaḷukaiya virōtikaḷiṉ aluvalakaṅkaḷaik kaḷavāṭac caticeytārkaḷ. āṉāl avarkaḷ māṭṭikkoṇṭārkaḷ
avanga avangaḷooḍa viroodiyooḍa aluvalahatte kaḷavaaḍa sadi senjaanga. aanaa avanga maaṭṭikkiṭṭaanga
They hatched (up) a scheme to burglarize the offices of their opponents, but they got caught.