energize சக்தியூட்டு caktiyūṭṭu (saktiyuuṭṭu) (3 tr) give energy to; make energetic
Usage:
இது உடம்பிற்குச் சக்தியூட்டும் மருந்து itu uṭampiṟkuc caktiyūṭṭum maruntu idu oḍambukku saktiyuuṭṭra marundu This medicine will energize the body.
overcharge சக்தியூட்டு caktiyūṭṭu (saktiyuuṭṭu) (3 intr) give more power than needed, as a battery
Usage:
இந்தக் காரின் மின்செல்லுக்கு அதிகமாகச் சக்தியூட்டிவிட்டார்கள் போலிருக்கிறது, அடிக்கடிப் புகைகிறது! intak kāriṉ miṉcellukku atikamākac caktiyūṭṭiviṭṭārkaḷ pōlirukkiṟatu, aṭikkaṭip pukaikiṟatu! inda kaarooḍa beeṭṭarikki adihamaa karanḍ kuḍuttuṭṭaanga poolarukku. aḍikkaḍi poheyudu? It looks like the battery has been overcharged in this car--it seems to be emitting a lot of smoke !