live withசகித்துக்கொள் (1 tr)cakittukkoḷ(sakiccukkoo)(4 tr)tolerate, bear or endure; be able to stand s.t., (HS99 \S 2.3.5.1 [19])
Usage:
இந்த இரைச்சலை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை!inta iraiccalai eṉṉāl cakittukkoḷḷa muṭiyavillai!
inda ereccale ennaale sahiccikka muḍiyale?
I can't live with this noise!