line up forக்யூவில் நில்kyūvil nil(kyuuvle nillu)(5c intr (+ dat +~aaka~ @aaha@))stand in a queue (line) for s.t.; queue (line up) for s.t.
Usage:
அவர்கள் சர்க்கரைக்காகக் க்யூவில் நின்று கொண்டிருக்கிறார்கள்avarkaḷ carkkaraikkākak kyūvil niṉṟu koṇṭirukkiṟārkaḷ
avanga sakkarekkaaha kyuuvle niṇṇukiṭṭirukkaanga
They've lined up for sugar (rations).