fileகோப்பில் சேர்kōppil cēr(kooppule seer)(6 tr)put (papers, etc.) away in a file; sort and put away
Usage:
வேலைக்கு வந்த விண்ணப் பங்களையெல்லாம் தவறான கோப்பில் சேர்த்துவைத்திருக்கிறார்கள்vēlaikku vanta viṇṇap paṅkaḷaiyellām tavaṟāṉa kōppil cērttuvaittirukkiṟārkaḷ
veelekki vanda viṇṇapatteyellaam tappaana kooppule seettu veccirukkaanga
They filed the job application forms in the wrong place.