corpulent, become கொழுத்து விடு koḻuttu viṭu (koḻuttuḍu) (4 intr) become fat, overweight, obese
Usage:
எப்பொழுதும் சாப்பிட்டுக் கொண்டே இருந்ததால் அவன் கொழுத்து விட்டான் eppoḻutum cāppiṭṭuk koṇṭē iruntatāl avaṉ koḻuttu viṭṭāṉ eppavum saappiḍukkiṭṭe irundadaale avan koḻuttuṭṭaan He kept eating constantly and now he has become very corpulent.