land கொண்டுபோய்ச் சேர் koṇṭupōyc cēr (koṇḍupooy seeru) (6 tr) cause s.o. or s.t. to reach a place; ferry across and set s.o. or s.t. on land; cause s.o. to be entangled or caught up, as in trouble, difficulty, etc.
Usage:
நீ நடந்துகொள்கிற விதம் உன்னைச் சிறைச்சாலைக்குத் தான் கொண்டுபோய்ச் சேர்க்கும் nī naṭantukoḷkiṟa vitam uṉṉaic ciṟaiccālaikkut tāṉ koṇṭupōyc cērkkum nii naḍandukkra vedam onne jeyilukkuttaan koṇḍupooy seekkum The way you behave will only land you in jail.
Synonyms:
மாட்ட வை (6b tr) (maaṭṭa vayyi)
lead கொண்டுபோய்ச் சேர் koṇṭupōyc cēr (koṇḍupooy seeru) (6 tr) (of a passage, a street, etc.) take s.o. to a place
Usage:
நேராகப் போய் வலது பக்கத்தில் இருக்கிற முதல் தெருவில் திரும்புங்கள்; அந்தத் தெரு உங்களை அவர் வீட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும் nērākap pōy valatu pakkattil irukkiṟa mutal teruvil tirumpuṅkaḷ; antat teru uṅkaḷai avar vīṭṭukkuk koṇṭupōyc cērkkum neeraa pooy valadu pakkattle irukkra modal teruvile tirumbunga; anda teru ongaḷe avar viiṭṭukku koṇḍupooy seettuḍum Go straight and turn right into the first street, which will lead you to his house.
Synonyms:
போ (3b intr) (poo)