display கொட்டை எழுத்தில் போடு koṭṭai eḻuttil pōṭu (koṭṭe eḻuttule pooḍu) (4 tr) print in bold letters; show prominently
Usage:
குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது என்று கொட்டை எழுத்தில் போட்டிருக்கிறது kuḻantaikaḷukku aṉumati kiṭaiyātu eṉṟu koṭṭai eḻuttil pōṭṭirukkiṟatu koḻendengaḷukku anumadi keḍeyaaduṇṇu koṭṭe eḻuttule pooṭṭurukku It is displayed in bold letters that children are not allowed entry.
Synonyms:
வெளிக்காட்டு (3 tr) (veḷi kaaṭṭu)