glut கொட்டிவை koṭṭivai (koṭṭivayyi) (6b tr) stock excessively or abundantly, as vegetables, food, grains, etc. in a shop, in warehouses, in storage areas; have or maintain an oversupply of s.t.
Usage:
கடைகளில் எஸ் யு விக்கள் கொட்டிவைத்திருக்க பட்டுள்ளது. ஏனெனில் எரிப்பொருள் விலை மிகுதியாய் இருப்பதால் யாரும் அவற்றை வாங்குவதில்லை kaṭaikaḷil es yu vikkaḷ koṭṭivaittirukka paṭṭuḷḷatu. ēṉeṉil eripporuḷ vilai mikutiyāy iruppatāl yārum avaṟṟai vāṅkuvatillai kaḍeleyum es yu vii ellaam koṭṭivaccirukkradu. eenṇṇaa peḍrool vele adihamaa irukradanaale yaarum ade vaanguradille The market is now glutted with SUV's because nobody wants them, what with gas prices being out of sight.
Synonyms:
குவித்து வை (6b tr) (kuvicci vayyi) கொட்டிவிடு (4 tr) (koṭṭ-iḍu)