hand, lead by theகை பிடித்துக் கூட்டிக்கொண்டு போkai piṭittuk kūṭṭikkoṇṭu pō(kayyi piḍiccu kuuṭṭikkiṭṭu poo)(3b tr)lead s.o. by the hand, as across the street, etc.; give s.o. a hand
Usage:
வயதான பெண்மணிகளைச் சாலையைக் கடக்கக் கை பிடித்துக் கூட்டிக்கொண்டு போவதற்குச் சிறு வயதுச் சாரணர்கள் புகழ் பெற்றவர்கள்vayatāṉa peṇmaṇikaḷaic cālaiyaik kaṭakkak kai piṭittuk kūṭṭikkoṇṭu pōvataṟkuc ciṟu vayatuc cāraṇarkaḷ pukaḻ peṟṟavarkaḷ
vayasaana poṇmaṇiyeyellaam saaleye kaḍakradukku kai puḍicci kuuṭṭikkiṭṭu pooradukku sinna vayasu saaraṇanga pohaḻaḍenjavanga
Boy Scouts are famous for leading old ladies by the hand to cross the street.