fold one's hands கை குவித்துக்கொள் (1 tr) kai kuvittukkoḷ (kai kuviccu koo ) (4 tr) put o's hands together with the fingers locked
Usage:
பிரார்த்திக்கும்பொழுது மக்கள் பெரும்பாலும் கை குவித்துக்கொள்வது வழக்கம் pirārttikkumpoḻutu makkaḷ perumpālum kai kuvittukkoḷvatu vaḻakkam praarttane seyrappa jananga perumbaalum kai kuviccukkradu vaḻakkam When people pray, they often fold their hands.