Usage:
யாருக்காவது மூளை செயலிழந்துவிட்டது என்று தெரிந்தால் மருத்துவர்கள் அவர்களைக் கைகழுவி விடுவார்கள்
yārukkāvatu mūḷai ceyaliḻantuviṭṭatu eṉṟu terintāl maruttuvarkaḷ avarkaḷaik kaikaḻuvi viṭuvārkaḷ
yaarukkaavadu muuḷe seyal iḻanduṭṭuduṇṇu neneccaa, ḍaakḍarunga avangaḷe kaikkaḻuvi viḍuvaanga
When people are diagnosed as brain dead, the doctors tend to give up on them.