understandகேள்விப் படுkēḷvip paṭu(keeḷvi paḍu)(4 intr)learn indirectly or secondhand, gather, be aware that; surmise, assume; get
Usage:
அவர்கள் இரண்டு பேர் இடையிலும் பேச்சு வார்த்தை இல்லை என்று கேள்விப் பட்டேன்avarkaḷ iraṇṭu pēr iṭaiyilum pēccu vārttai illai eṉṟu kēḷvip paṭṭēṉ
avanga reṇḍupeer eḍeyilum peeccu vaartte illeṇṇu keeḷvippaṭṭeen
I understand that they are not talking to each other.