hire (s.o.) on கூலிக்கு வைத்துக்கொள் (1 tr) kūlikku vaittukkoḷ (kuulikki vaccukkoo ) (4 tr) take on or employ s.o. as a temp, for day-labor or wages
Usage:
நான் அவனை தினசரி கூலிக்கு வைத்திருந்தேன். அதற்கு மேல் வேறொன்றும் இல்லை nāṉ avaṉai tiṉacari kūlikku vaittiruntēṉ. ataṟku mēl vēṟoṉṟum illai naan avane tenasari kuulikki veccirundeen. adukku meele veere eduvum ille I hired him on a daily basis, nothing more.