overcharge கூட வாங்கு kūṭa vāṅku (kuuḍa vaangu) (3 tr) set higher prices than usual; ask more than the average price; cheat by setting higher prices than warranted
Usage:
எங்கள் தெருவில் உள்ள கடையில் மற்றக் கடைகளை விட எல்லாப் பொருட்களுக்கும் விலை அதிகமாக வைத்துப் பணத்தைக் கூட வாங்கிவிடுவார்கள் eṅkaḷ teruvil uḷḷa kaṭaiyil maṟṟak kaṭaikaḷai viṭa ellāp poruṭkaḷukkum vilai atikamāka vaittup paṇattaik kūṭa vāṅkiviṭuvārkaḷ enga teruvule irukkra kaḍeyle matta kaḍeyellaam viḍa ellaa poruḷukkum veleye adihamaa pooṭṭu paṇatte kuuḍa vaangiḍuvaanga The store in my street overcharges--its prices are higher than any other store.