mass கூட்டம் போடு kūṭṭam pōṭu (kuuṭṭam pooḍu) (4 intr) gather, assemble in a large number; swarm, throng
Usage:
மந்திரி வருவார் வருவார் என்று எல்லோரும் சாலையோரத்தில் கூட்டம் போட்டுக் காத்து இருந்தார்கள் mantiri varuvār varuvār eṉṟu ellōrum cālaiyōrattil kūṭṭam pōṭṭuk kāttu iruntārkaḷ mandiri varuvaar varuvaarṇu ellaarum teruvoorattule kuuṭṭam pooṭṭu kaattu irundaanga Everyone gathered in a mass along the side of the street waiting very patiently for the minister.
mob கூட்டம் போடு kūṭṭam pōṭu (kuuṭṭam pooḍu) (4 intr) crowd into or around some place; hang around in large numbers
Usage:
தினமும் யாராவது இந்த அமைச்சர் வீட்டுக்கு முன்னால் கூட்டம் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள் tiṉamum yārāvatu inta amaiccar vīṭṭukku muṉṉāl kūṭṭam pōṭṭukkoṇṭē irukkiṟārkaḷ denamum yaaraavadu inda ameccar viiṭṭukku munnaale kuuṭṭam pooṭṭukkiṭṭee irukkaanga The minister's residence is mobbed daily with crowds of people wanting something.
Synonyms:
கும்பல் போடு (4 intr) (kumbal pooḍu)