Usage:
குற்றாலத்தில் குளுகுளுவென்று நீராடும் சுகமே தனி என்று என் அம்மா அடிக்கடிச் சொல்வார்கள்
kuṟṟālattil kuḷukuḷuveṉṟu nīrāṭum cukamē taṉi eṉṟu eṉ ammā aṭikkaṭic colvārkaḷ
kuttaalattule kuḷukuḷuṇṇu niiraaḍare sohame taniṇṇu en ammaa aḍikkaḍi solvaanga
My mother often used to say that there is no match to cooling off in the cold Courtallam waters.