jolt (along) குலுங்கிக்கொண்டு போ kuluṅkikkoṇṭu pō (kulungikkiṭṭu poo) (3b intr) (of bus, car, etc.) jerk or bump along; go with jerking motion
Usage:
அந்த லாரி அந்த மலைப் பாதையில் குலுங்கிக்கொண்டு போயிற்று anta lāri anta malaip pātaiyil kuluṅkikkoṇṭu pōyiṟṟu anda laari anda maleppaadeyle kulungikkiṭṭu poocci The truck jolted along the mountain path.