jingle குலுங்கச் செய் (1 tr) kuluṅkac cey (kulunga seyyi ) (2b tr) cause to make jingling noise, as an anklet, a bangle, little bells, coins, etc.
Usage:
அவன் நடந்து சென்றபொழுது தன் பையில் இருக்கும் சாவியைக் குலுங்கச் செய்தான் avaṉ naṭantu ceṉṟapoḻutu taṉ paiyil irukkum cāviyaik kuluṅkac ceytāṉ avan naḍandukkiṭṭirundappa avanooḍa paiyle irukkra saaviye kulunga senjaan As he walked along, he jingled his keys in his pocket.