exonerate குற்றச்சாட்டிலிருந்து விடுவி kuṟṟaccāṭṭiliruntu viṭuvi (kuttac caaṭṭulerundu viḍuvi) (6b tr) clear s.o. from a charge; exculpate; (inf.) get s.o. off the hook
Usage:
இந்த வக்கீலால்தான் உன்னை அந்தக் குற்றச் சாட்டிலிருந்து விடுவிக்கமுடியும் inta vakkīlāltāṉ uṉṉai antak kuṟṟac cāṭṭiliruntu viṭuvikkamuṭiyum inda vakkiilaale daan unne anda kuttaccaaṭṭulerundu viḍuvikka muḍiyum Only this lawyer can exonerate you from that crime.
Synonyms:
விடுவி (6b tr) (viḍuvi) விட்டுவிடு (4 tr) (viṭṭuḍu)