labelகுறிப் பிடுkuṟip piṭu(sollu ṇ tr)(4 tr)designate, describe or classify s.o. or s.t.
Usage:
செயற்கையாகப் பொரிக்கப்பட்ட முட்டைகளைச் சிலர் அசைவம் எனக் குறிப்பிடுகிறார்கள்ceyaṟkaiyākap porikkappaṭṭa muṭṭaikaḷaic cilar acaivam eṉak kuṟippiṭukiṟārkaḷ
seyarkeyaa poricca muṭṭeye sela peeru asaivamṇu solraanga
Some people label artificially hatched eggs as non-vegetarian.