உனக்கு ஏதாவது கஷ்டம் இருந்தால் எங்களுக்கு ஒரு குரல் கொடுuṉakku ētāvatu kaṣṭam iruntāl eṅkaḷukku oru kural koṭu
onakku eedaavudu kaṣḍam irundaa engaḷukku oru koral kuḍu
If you have any difficulties, gives us a call.
vocalizeகுரல் கொடுkural koṭu(koral kuḍu)(6 tr)use the voice; make sounds or noises with the vocal apparatus
Usage:
மிருகங்களுக்குச் சில அளவு குரல் கொடுக்க முடியுமென்பதால் சில மக்கள் மனித மொழிக்குச் சமமாக அவைகளும் தனக்குச் சில மொழியை வைத்துள்ளன என்று நினைக்கிறார்கள்mirukaṅkaḷukkuc cila aḷavu kural koṭukka muṭiyumeṉpatāl cila makkaḷ maṉita moḻikkuc camamāka avaikaḷum taṉakkuc cila moḻiyai vaittuḷḷaṉa eṉṟu niṉaikkiṟārkaḷ
miruhangaḷukku sela aḷavu koral kuḍukka muḍiyum-ngradaale sela jananga manuṣa moḻikki samamaa aduvum tanakku sela moḻiye veccirukkuṇṇu nenekraanga
Some people think that because animals can vocalize to some extent, that they actually have something comparable to human language!