boxகுத்துச்சண்டை போடுkuttuccaṇṭai pōṭu(kuttu saṇḍe pooḍu)(4 tr)fight, as a boxer; throw punches at s.o. in a boxing match etc.
Usage:
அவன் குத்துச்சண்டை போடுவதில் மிக வல்லவன்avaṉ kuttuccaṇṭai pōṭuvatil mika vallavaṉ
avan kuttusaṇḍe pooḍuradule periya aaḷu
He is very skilled at boxing.
sparகுத்துச்சண்டை போடுkuttuccaṇṭai pōṭu(kuttuccaṇḍe pooḍu)(4 intr)box, esp. for practice
Usage:
இரண்டு பேரும் குத்துச்சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள்iraṇṭu pērum kuttuccaṇṭai pōṭṭukkoṇṭiruntārkaḷ
reṇḍu peerum kuttuccaṇḍe pooṭṭuṭṭirundaanga
They were just sparring.