foalகுட்டி போடுkuṭṭi pōṭu(kuṭṭi pooḍu)(4 intr)be in or with foal; be with young; give birth (as horses)
Usage:
குதிரை குட்டி போட்டால் நாம் குதிரைகளுக்கு நன்றாக உணவூட்ட வேண்டும்kutirai kuṭṭi pōṭṭāl nām kutiraikaḷukku naṉṟāka uṇavūṭṭa vēṇṭum
kudire kuṭṭi pooṭṭaa, naama kudirekki nallaa oṇavuuṭṭaṇum
When the mares are foaling, we have to be sure to feed them well.
whelpகுட்டி போடுkuṭṭi pōṭu(kuṭṭi pooḍu)(4 intr)give birth to, as of animals
Usage:
எங்கள் வீட்டு நாய் எட்டுக் குட்டிகள் போட்டிருக்கிறதுeṅkaḷ vīṭṭu nāy eṭṭuk kuṭṭikaḷ pōṭṭirukkiṟatu
enga viiṭṭu naay eṭṭu kuṭṭi pooṭṭrukku
Our dog has whelped eight puppies.