get drunk குடித்து மயங்கு kuṭittu mayaṅku (kuḍicci mayangu) (3 intr) become intoxicated with drink; become unconscious by drinking
Usage:
அவன் நேற்று இரவு குடித்து மயங்கி இருந்ததால் போலிஸ்காரர்கள் அவனைப் பிடித்துவிட்டார்கள் avaṉ nēṟṟu iravu kuṭittu mayaṅki iruntatāl pōliskārarkaḷ avaṉaip piṭittuviṭṭārkaḷ avan neettu raattiri kuḍiccu mayangi irundadaale pooliiskaaranga puḍicciṭṭaanga He got drunk again last night, and was stopped by the police.
Synonyms:
போட்டுக் கிடு (7i) (pooṭṭu keḍa)