disembowel குடலைப்பிடுங்கு kuṭalaippiṭuṅku (koḍale piḍungu) (3 tr) remove the bowels of; gut
Usage:
பண்ணையில் மிருகங்களை வெட்டும் பொழுது நாய்கள் அதனுடைய குடலைப் பிடுங்கும் paṇṇaiyil mirukaṅkaḷai veṭṭum poḻutu nāykaḷ ataṉuṭaiya kuṭalaip piṭuṅkum paṇṇeyule miruhangaḷe veṭṭurappo naayellaam adooḍa koḍale piḍungum When they slaughter an animal on the farm, the dogs disembowel it.