haul (up/down) கீழிறக்கு kīḻiṟakku (kiiḻe erakku) (3 tr) bring down the flag, the colors; surrender; yield
Usage:
வாட்டெர்லூவில் நெப்போலியன் தன் பிரென்ச்சுக் கொடியைக் கீழிறக்கிச் சரணடைய நிர்ப்பந்தப் படுத்தப் பட்டான் vāṭṭerlūvil neppōliyaṉ taṉ pireṉccuk koṭiyaik kīḻiṟakkic caraṇaṭaiya nirppantap paṭuttap paṭṭāṉ vaaṭṭerluuvule neppooliyane tannooḍa frencu koḍiye kiiḻe erakki saraṇaḍeya nirbanda paḍuttunaanga At Waterloo, Napoleon was forced to haul down the French colors and surrender.