fun, have/make கிண்டல் பண்ணு kiṇṭal paṇṇu (kiṇḍal paṇṇu) (3 tr, intr) ridicule, satirize, parody, spoof, poke fun at
Usage:
ஜனாதிபதி வார்த்தைகளைப் போட்டுக் குழப்புகிற விதத்தை அவர்கள் கிண்டல் செய்தார்கள் jaṉātipati vārttaikaḷaip pōṭṭuk kuḻappukiṟa vitattai avarkaḷ kiṇṭal ceytārkaḷ janaadibadi vaartteye pooṭṭu koḻappura vidatte avanga kiṇḍal paṇṇaanga They were making fun of the way the president mangles words
Synonyms:
கேலி செய் (1 tr) (keeli seyyi (2b tr & intr))
mock கிண்டல் பண்ணு kiṇṭal paṇṇu (kiṇḍal paṇṇu) (3 tr) make fun of s.o.; ridicule s.o.; denigrate; impersonate s.o., do impressions of s.o.
Usage:
என்னுடைய பேரன் என்னுடைய தொப்பையை பானை வயிறு என்று சொல்லிக் கிண்டல் பண்ணிக்கொண்டே இருக்கிறான் eṉṉuṭaiya pēraṉ eṉṉuṭaiya toppaiyai pāṉai vayiṟu eṉṟu collik kiṇṭal paṇṇikkoṇṭē irukkiṟāṉ ennooḍa peeran ennooḍa toppeye `@paane vayiru'ṇṇu solli kiṇḍal paṇṇikkiṭṭeeyirukkaan My grandson has been mocking me by pointing at my `pot belly'.
Synonyms:
நையாண்டி செய் (1 tr) (naiyaaṇḍi seyyi (2b tr)) எக்காளமிடு (4 tr) (ekkaaḷamiḍu) நக்கல் செய் (2b tr) (nakkal seyyi) கேலி செய் (2b tr) (keeli seyyi) ஏளனம் செய் (2b tr) (eeḷanam seyyi)