plasterகாரை போடுkārai pōṭu(kaare pooḍu)(4 intr)join or cover walls with plaster or mortar
Usage:
எல்லோரும் வீட்டைச் சிமெண்டு போட்டுக் கட்டுகிறார்கள். இவர் என்னடாவென்றால் இன்னமும் தன்வீட்டுக்குக் காரைபோட்டுக்கொண்டிருக்கிறார்ellōrum vīṭṭaic cimeṇṭu pōṭṭuk kaṭṭukiṟārkaḷ. ivar eṉṉaṭāveṉṟāl iṉṉamum taṉvīṭṭukkuk kāraipōṭṭukkoṇṭirukkiṟār
ellaarum viiṭṭe simeṇḍ pooṭṭu kaṭṭraanga. ivar ennaḍaaṇṇaa innamum tannooḍa viiṭṭukku kaarepooṭṭuk kiṭṭirukkaar
Everyone else builds houses with cement these days, but no, not this guy; he still insists on plastering the exterior.