hurt காயம் பண்ணிக்கொள் (1 tr, intr) kāyam paṇṇikkoḷ (kaayam paṇṇikkoo ) (4 tr, intr) injure o.s. physically; hurt o.s., as with a cut, a wound or a scratch
Usage:
அவன் பென்சில் சீவிக் கொண்டு இடிந்தபோது, விரலில் காயம் பண்ணிக்கொண்டான் avaṉ peṉcil cīvik koṇṭu iṭintapōtu, viralil kāyam paṇṇikkoṇṭāṉ avan pensil siivikkiṭṭu irundappa, veralle kaayam paṇṇikkiṭṭaan. When he was sharpening the pencil, he hurt his finger.