detach கழற்றிவிடு kaḻaṟṟiviṭu (kaḻaṭṭiviḍu) (4 tr) unfasten; unhook, disconnect
Usage:
யாரோ விளையாட்டிற்கு வண்டியிலிருந்து கதவைக் கழற்றிவிட்டிருக்கிறார்கள் yārō viḷaiyāṭṭiṟku vaṇṭiyiliruntu katavaik kaḻaṟṟiviṭṭirukkiṟārkaḷ yaaroo veḷeyaaṭṭukku vaṇḍilerundu kadave kaḻaṭṭiviṭṭirukkaanga As a prank, somebody detached the door from the vehicle.
ease out கழற்றிவிடு kaḻaṟṟiviṭu (kaḻaṭṭiḍu) (4 tr) remove from office or job tactfully; give s.o. a golden parachute; (inf.) kick s.o. upstairs; put the skids under s.o.
Usage:
தேர்தல் முடிந்தவுடன் தலைவர் அவனைக் கழற்றிவிட்டுவிடுவார் tērtal muṭintavuṭaṉ talaivar avaṉaik kaḻaṟṟiviṭṭuviṭuvār teerdal muḍinjavoḍanee talaivar avane kaḻaṭṭiviṭṭuḍuvaaru After the elections, the leader will ease him out.