hoe களை பிடுங்கு kaḷai piṭuṅku (kaḷe puḍungu) (3 tr) break up or scrape up weeds and remove them with a hoe; weed
Usage:
மலர்ப் பாத்தி காட்டுச் செடிகளால் நிரம்பியிருக்கின்றது. அதை எல்லாம் பிடுங்கி எடு malarp pātti kāṭṭuc ceṭikaḷāl nirampiyirukkiṉṟatu. atai ellām piṭuṅki eṭu puu paatti kaaṭṭu seḍiyaale nerambiyirukku. ade ellaam kaḷe puḍungi eḍu The flower beds are full of weeds, so hoe them out.
weed (out) களை பிடுங்கு kaḷai piṭuṅku (kaḷe piḍungu) (3 intr) remove weeds from s.t.
Usage:
அவனைப் பாத்தியிலிருந்து களை பிடுங்க வைத்தேன் avaṉaip pāttiyiliruntu kaḷai piṭuṅka vaittēṉ avane paattiyleerundu kaḷe piḍunga vacceen I put him to weeding that plot of land.