get married கல்யாணம் செய்துகொள் (1 intr) kalyāṇam ceytukoḷ (kalyaaṇam senjukkoo ) (4 intr) marry, be wed
Usage:
அவர்கள் எப்போது கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார்கள்? avarkaḷ eppōtu kalyāṇam ceytu koḷḷap pōkiṟārkaḷ? avanga eppa kalyaaṇam senjikka pooraanga? When are they going to get married?