intermingle கலந்து பழகு kalantu paḻaku (kalandu paḻahu) (3 intr) (of people, sects, etc.) mingle or mix together; mix with another
Usage:
அந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றவர்களுடன் கலந்து பழகுவது இல்லை antap pirivaic cērntavarkaḷ maṟṟavarkaḷuṭaṉ kalantu paḻakuvatu illai anda pirive seendavanga mattavangaḷooḍa kalandu paḻaharadu ille The people of that area don't intermingle with others.
Synonyms:
ஒன்று சேர் (2 intr) (oṇṇu (oṇṇa) seeru) ஒன்று கல (7 intr) (oṇṇu kala)