stain கறைபடுத்திக்கொள் (1 tr) kaṟaipaṭuttikkoḷ (karepaḍuttikkoo) (4 tr) discolor or taint; drench as o.s., o's hand, etc. esp. with blood
Usage:
அவன் தன் கைகளை இரத்தத்தில் கறைபடுத்திக் கொண்டான் avaṉ taṉ kaikaḷai irattattil kaṟaipaṭuttik koṇṭāṉ avanooḍa kaiye rattattle karepaḍutti kiṭṭaan His hands were stained with blood.